உபசாந்த பிரகரணம்
upacānta pirakaraṇam
கி.பி. 1871–இல் கிருட்டிணய்யங்காரால் எழுதப்பட்ட சுகாதாரம் பற்றிய நூலாகும்.
கி.பி. 1871–இல் கிருட்டிணய்யங்காரால் எழுதப்பட்ட சுகாதாரம் பற்றிய நூலாகும். உடலை நலமாக வைத்துக் கொள்வதற்கு வேண்டிய விதிமுறைகளை இந்நூல் விளக்குகிறது. பல உணவு வகைகளைத் தயாரிக்கும் முறைகளையும் இந்நூல் கூறுவதால் ஒரு சமையற்கலை நூலாகவும் விளங்குகிறது. பி.தெ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 916)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9jzx9875/
தமிழ்“உபசாந்த பிரகரணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9jzx9875/APA
Oliyon Research. (2026). உபசாந்த பிரகரணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9jzx9875/MLA
"உபசாந்த பிரகரணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9jzx9875/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment