கண்ணேணி

kaṇṇēṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணுக்களிலே அடி வைத்து மலை முதலியவற்றில் ஏறிச்செல்லும்படி அமைந்துள்ள மூங்கில்; மூங்கிலேணி; மால்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணேணி)
2.
மூங்கில் ஏணி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 109)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9jwk9fp2/

தமிழ்
“கண்ணேணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9jwk9fp2/
APA
Oliyon Research. (2026). கண்ணேணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9jwk9fp2/
MLA
"கண்ணேணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9jwk9fp2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment