கையாண்மைப் பிணைய வரைகலை

kaiyāṇmaip piṇaiya varaikalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிட்மேப் வரைகலைப் படிமங் களைச் சேமிப்பதற்கான ஒரு கோப்பு வடிவாக்க முறை. ஜிஃப் (GIF) வடிவாக்க முறைக்கு மாற்றானது. ஆனால் ஜிஃப் வடிவாக்க முறைக் குள்ள சட்டக் கட்டுதிட்டங்கள் எதுவுமில்லை. சுருக்கமாக பிஎன்ஜி (png) என்பர். — Portable Network Graphics
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 352)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9jvu5abk/

தமிழ்
“கையாண்மைப் பிணைய வரைகலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9jvu5abk/
APA
Oliyon Research. (2026). கையாண்மைப் பிணைய வரைகலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9jvu5abk/
MLA
"கையாண்மைப் பிணைய வரைகலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9jvu5abk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment