நிதி

niti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 250)
2.
1) பணத்தைக் கையாளுதலும் மேலாண்மை செய்தலும் 2) ஒரு புதிய தொழிலுக்குத் தேவைப்படும் முதல் 3) கடன் பணம். ஒரு நிதியத்தால் வழங்கப்படுவது — finance
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 64)
3.
குறிப்பிட்ட நோக்கத்திற்காக வைக்கப்படும் முதலீடு அல்ல்து பண ஒதுக்கீடு எ-டு. ஓய்வு ஊதிய மூலமளித்தல், அலகுகளாக விற்றல் — fund
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 68)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9jpyfj77/

தமிழ்
“நிதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9jpyfj77/
APA
Oliyon Research. (2026). நிதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9jpyfj77/
MLA
"நிதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9jpyfj77/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment