கேளிர்

kēḷir
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உறவினர் — kin, husband, friend, people belonging to same village, campanion, leader
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேளிர்)
2.
கணவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேளிர்)
3.
நண்பர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேளிர்)
4.
நாட்டார்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேளிர்)
5.
தோழர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேளிர்)
6.
தலைவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேளிர்)
7.
உறவு முறைகள்; சுற்றத் தார், (குறள் 187, 615); தலைவர், காதலர், (குறள் 1267).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 121)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9hyh36tf/

தமிழ்
“கேளிர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9hyh36tf/
APA
Oliyon Research. (2026). கேளிர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/9hyh36tf/
MLA
"கேளிர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9hyh36tf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment