எடிசன் மின்சேமக்கலம்

eṭicaṉ miṉcēmakkalam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உந்து வண்டிகளில் பயன்படுத்துவதற்காக எடிசன் தயாரித்த ஓர் இரு உலோக மின்கலம். இதில் நேர்மின் தகடு நிக்கல் பெராக்சைடினாலும், எதிர்மின் தகடு இரும்பினாலும் அமைந்திருக்கும் — Edison storage battery
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 248)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9hhy33yz/

தமிழ்
“எடிசன் மின்சேமக்கலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9hhy33yz/
APA
Oliyon Research. (2026). எடிசன் மின்சேமக்கலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9hhy33yz/
MLA
"எடிசன் மின்சேமக்கலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9hhy33yz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment