வட்டப்பாறை

vaṭṭappāṟai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வட்டமான பாறை
வட்டப்பாறை நாச்சியார்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வட்டப்பாறை)
2.
விளைவற்ற கற்பரங்கான பிரதேசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வட்டப்பாறை)
3.
சந்தனக்கல்
வட்டப்பாறையின் முழங்கைபை மணங்கொள் சந்தனமா . . . தேய்க்குமுன் (திருவாலாவா. 51, 6.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வட்டப்பாறை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9g724vkd/

தமிழ்
“வட்டப்பாறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9g724vkd/
APA
Oliyon Research. (2026). வட்டப்பாறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9g724vkd/
MLA
"வட்டப்பாறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9g724vkd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment