அல்மோராச் சிறை
almōrāc ciṟai
அல்மோராவில் உள்ள புகழ்பெற்ற சிறைச்சாலை.
அல்மோராவில் உள்ள புகழ்பெற்ற சிறைச்சாலை. இச்சிறைக்கூடத்தில்தான் பண்டித சவகர்லால் நேரு 1934 செப்டம்பர் 16 முதல் 1935 செப்டம்பர் 4–ஆம் நாள் வரை சிறை வைக்கப் பெற்றார். தில்லியிலிருந்து நேரு இந்தச் சிறைக்கு மாற்றப்படக் காரணமாயிருந்தது அவருடைய துணைவியார் கமலா நேருதான். அந்த அம்மையார் நோய்வாய்ப்பட்டிருந்ததன் காரணமாக அவருக்கு அருகாமையில் இருப்பது நலம் என்ற நோக்குடன்தான் நேருவை அல்மோராச் சிறைக்கு மாற்றினர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 852)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9fzx42p6/
தமிழ்“அல்மோராச் சிறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9fzx42p6/APA
Oliyon Research. (2026). அல்மோராச் சிறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9fzx42p6/MLA
"அல்மோராச் சிறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9fzx42p6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment