முள்ளி

muḷḷi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முள்ளுள்ள செடி ( 62, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முள்ளி)
2.
கத்தரிவகை
முள்ளுச் செழுமலரோன் ( இயற். சிறிய. ம. தனியன்).
மூலம் · source: தமிழ் விக்சனரி (முள்ளி)
3.
மருதோன்றி
மூலம் · source: தமிழ் விக்சனரி (முள்ளி)
4.
காண்க....கழுதைமுள்ளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (முள்ளி)
5.
காண்க....தாழை, 1
கூர்முண்முள்ளி ( 26).
மூலம் · source: தமிழ் விக்சனரி (முள்ளி)
6.
கள் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முள்ளி)
7.
வற்றியபொருள். நெல்லிமுளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (முள்ளி)

தொகுதிகள் · Categories: உணவுப் பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9dke3mjw/

தமிழ்
“முள்ளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9dke3mjw/
APA
Oliyon Research. (2026). முள்ளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9dke3mjw/
MLA
"முள்ளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9dke3mjw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment