அழைப்புப் பறவை

aḻaippup paṟavai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதுமக்கள் தம் கடைக்கு வருமாறு ஊக்குவிக்கச் சில்லரை வணிகர்கள் கொடுக்கும் குறைந்த விலை பொருள். இதனால் உயர்ந்த விலைபொருள்களை அவர்கள் வாங்குவர் என்பது வணிகர்களின் நம்பிக்கை — call bird
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 34)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9c9tkxjq/

தமிழ்
“அழைப்புப் பறவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9c9tkxjq/
APA
Oliyon Research. (2026). அழைப்புப் பறவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9c9tkxjq/
MLA
"அழைப்புப் பறவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9c9tkxjq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment