பென்ஸ்டிராபின்

peṉsṭirāpiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அட்ராப்பின் போன்ற ஒரு மருந்து. உயிர்த்தசைமங்களின் திரிபினைத் தடுக்கக்கூடியது; உறுப்பெல்லை உணர்வு நீக்கியாகவும், நோவகற்றும் மருந்தாகவும் பயன்படுகிறது. பார்க்கின்சன் நோயில் தசை விறைப்பினையும், முடக்கத்தையும் குறைக்கிறது — benztropine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 195)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9bfxmhq9/

தமிழ்
“பென்ஸ்டிராபின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9bfxmhq9/
APA
Oliyon Research. (2026). பென்ஸ்டிராபின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9bfxmhq9/
MLA
"பென்ஸ்டிராபின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9bfxmhq9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment