நாணுடைமை
nāṇuṭaimai
பொருள்கள் · Senses
1.
திருக்குறள் அதிகாரம் - 102
2.
நாண வேண்டிய பழி பாவங்களுக்கு அஞ்சாமை, (குறள் 833).
3.
உயர்ந்தோர் தமக்கு ஒத்துவராத செயல்களைச் செய்ய நானும் பண்பு, (குறள் 102). (திருக்குறளில் (இது 102-வது அதிகாரம். பெயர் நாண் உடைமை. பார்ப்பவர், கேட்பவர் பழிக்கும் செயல்களையும், அறத்திற்கு மாறான செயல்களையும், இழிவான செயல்களையும் செய்வதற்கு ஒருவன் வெட்கப்பட வேண்டும் என்பதே நாண் உடைமை ஆகும்.)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9aw26ntr/
தமிழ்“நாணுடைமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9aw26ntr/APA
Oliyon Research. (2026). நாணுடைமை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9aw26ntr/MLA
"நாணுடைமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9aw26ntr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment