ஆல்ஜினேட்

āljiṉēṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வகைக் கடற்கோரையிலிருந்து தயாரிக்கப்படும் பொருள். இது குளிர்பாலேடு, முகக்குழம்பு, தீப்பிடிக்காத பொருள்கள், செயற்கைப்பட்டு போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது — alginates
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 32)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9a6y4ef6/

தமிழ்
“ஆல்ஜினேட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9a6y4ef6/
APA
Oliyon Research. (2026). ஆல்ஜினேட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9a6y4ef6/
MLA
"ஆல்ஜினேட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9a6y4ef6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment