விரைவுநேர அளவுகோல்

viraivunēra aḷavukōl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பகர்ப்பில் ஒப்புமைக் கணிப்பொறி அளவுகோலால் இது நடைபெறுவது. இதில் பகர்ப்பு நிகழ்வின் காலஅளவு, ஆய்விலுள்ள தொகுதியின் உண்மை நேர அளவைவிடக் குறைவாய் இருக்கும் — fast time scale
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 95)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/982vn6nw/

தமிழ்
“விரைவுநேர அளவுகோல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/982vn6nw/
APA
Oliyon Research. (2026). விரைவுநேர அளவுகோல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/982vn6nw/
MLA
"விரைவுநேர அளவுகோல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/982vn6nw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment