இட்டிது

iṭṭitu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறிது.
ஆகா றளவிட்டி தாயினும் (478)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இட்டிது)
2.
சமீபம்
இட்டிதாகவந்துரைமினோ (1240. 2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இட்டிது)
3.
சிறியது, அருகு
4.
சிறிது, அற்பம், (குறள் 478).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 49)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/96mfkwc9/

தமிழ்
“இட்டிது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/96mfkwc9/
APA
Oliyon Research. (2026). இட்டிது. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/96mfkwc9/
MLA
"இட்டிது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/96mfkwc9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment