குருதி பகுப்பினம்

kuruti pakuppiṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குருதியின் நால் வகைப் பகுப்பினங்கள். இவை A, B, AB, O என்னும் இனங்களாகும். இந்தப் பகுப்பினங்களில், '0' இனம் தவிர மற்ற மூன்று இனங்களின் உயிரணுக்களில் நேரிணையான காப்பு மூலங்களைக் (ஆன்டிஜன்) கொண்டிருக்கின்றன. '0' இனத்தின் உயிரணுக்களில், 'A' காப்பு மூலமோ, 'B' காப்பு மூலமோ அடங்கியிருக்கவில்லை. இதனா லேயே, 'O' இரத்தத்தை உடையவர்களுக்குச் செலுத்தலாம். இதனால் 'O' இனம், பொது இனம் எனப்படுகிறது. ஒருவர் எந்த இன இரத்தத்தைக் கொண்டிருக்கிறாரோ அந்த இன இரத்தம் மட்டுமே அவருக்குச் செலுத்தப்படுதல் வேண்டும் — blood group
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குருதி வகை, குருதி வகையறிதல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 212)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/95nv6ccx/

தமிழ்
“குருதி பகுப்பினம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/95nv6ccx/
APA
Oliyon Research. (2026). குருதி பகுப்பினம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/95nv6ccx/
MLA
"குருதி பகுப்பினம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/95nv6ccx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment