நீத்தம்
nīttam
பொருள்கள் · Senses
1.
வெள்ளம்
நிவந்துசென் னீத்தங் குளங்கொளச் சாற்றி( 246)கடும்புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல (அகநானூறு, 62:9-10)
2.
ஆழம்
வெள்ளநீர்நீத்தத்துள் ( 11, 53)
3.
கடல்
4.
மிகுதி
நிறைநறுங் கூந்த னீத்தம் ( நாடவி. 59)
5.
தண்ணீர்விட்டான்; நீகதம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/94u73z88/
தமிழ்“நீத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/94u73z88/APA
Oliyon Research. (2026). நீத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/94u73z88/MLA
"நீத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/94u73z88/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment