எண்ணிட்ட தரவு இனம்
eṇṇiṭṭa taravu iṉam
பொருள்கள் · Senses
1.
கணினி மொழிகளில் பல்வேறு தரவு இனங்கள் கையாளப்படுகின் றன. முழுஎண் (Integer) மெய் எண் (Real), எழுத்து (Character), சரம் (String), தேதி (Date), ஆமில்லை (Boolean) போன்றவை அவற்றுள் சில. சில வேளை களில் 1, 2, 3.... போன்ற எண் மதிப்புகளுக்குப் பதில் Sun, Mon, Tue என்றோ Jan, Feb, Mar ... என்றோ பெயர் மதிப்புகளைப் பயன்படுத்துவது நிரலாக்கத் தில் எளிதில் புரியும்படி இருக்கும். அதுபோன்ற சூழ்நிலைகளில் பெயர் மதிப்புகளைக் கொண்ட எண் விவர இனத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். (எ-டு), enum day (Sun, Mon, Tue ...) enum month (Jan, Feb, Mar ...) இங்கே, Sun, Mon ... Jan, Feb, ... ஆகியவை பெயர் மதிப்பாக இருந்த போதிலும், கணினி அவற்றை 0, 1, 2, 3 என்றே எடுத்தாளும்.
— enumerated data type
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/94mwrkf2/
தமிழ்“எண்ணிட்ட தரவு இனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/94mwrkf2/APA
Oliyon Research. (2026). எண்ணிட்ட தரவு இனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/94mwrkf2/MLA
"எண்ணிட்ட தரவு இனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/94mwrkf2/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment