ஆல்தீயா
āltīyā
பலநிறமான அழகிய பூக்களுள்ள செடி.
பலநிறமான அழகிய பூக்களுள்ள செடி. தோட்டங்களில் வளர்ப்பது. பூ வெண்டைப் பூப் போல இருக்கும். ஷேரான்ரோஜா, ஹாலிஹாக் என்றும் பெயர் உண்டு. இது ஆல்தீயா ரோசியா (Althaea rosea) எனப்படும். ஆல்தீயா அபிஷினாலிஸ் (Marsh Mallow) என்பது அழகாக இருப்பதோடு, இலையும், வேரும் மருந்து செய்ய உதவும். இது பஞ்சாப், காச்மீர் முதலிய பிரதேசங்களில் வளர்கின்றது. ஆல்தீயா வெண்டைக் குடும்பமாகிய மால்வேசீ (Malvaceae) யைச் சேர்ந்தது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 482)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/93zupres/
தமிழ்“ஆல்தீயா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/93zupres/APA
Oliyon Research. (2026). ஆல்தீயா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/93zupres/MLA
"ஆல்தீயா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/93zupres/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment