பொம்மலாட்டம்

pommalāṭṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாவைக்கூத்து — puppet show, puppetry
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொம்மலாட்டம்)
2.
பொம்மைகளை (கைப்பாவைகளை) கையினாலோ அல்லது கயிறுகளாலோ அசைத்து கதை சொல்லும் கலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொம்மலாட்டம்)
3.
பொம்மைகளை வைத்து போடப்படும் நாடகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொம்மலாட்டம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/93yaa6u6/

தமிழ்
“பொம்மலாட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/93yaa6u6/
APA
Oliyon Research. (2026). பொம்மலாட்டம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/93yaa6u6/
MLA
"பொம்மலாட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/93yaa6u6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment