விசைவில் பெருவிரல்

vicaivil peruviral
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு ஒடுக்கமான நெடும் பெருவிரல் மடக்கியுடன் தொடர்புடைய, பிறவியிலேயே பெருவிரலின் நிலைத்த வளைவுக் குறை — trigger thumb
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1108)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/937yx3uy/

தமிழ்
“விசைவில் பெருவிரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/937yx3uy/
APA
Oliyon Research. (2026). விசைவில் பெருவிரல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/937yx3uy/
MLA
"விசைவில் பெருவிரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/937yx3uy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment