மும்மடி இனக்கீற்று

mummaṭi iṉakkīṟṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதுவாக இரட்டைப் படியாக இருக்கக்கூடிய ஒர் இணைக்கீற்று மும்மடியாக இருத்தல். இதனால் இனக்கீற்றுகளின் எண்ணிக்கையில் ஒன்று அதிகமாகிறது. எ-டு: மனிதரிடம் இனக்கீற்று 47ஆக உயர்கிறது. — trisomy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: முப்பிரி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1109)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/936nsz9s/

தமிழ்
“மும்மடி இனக்கீற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/936nsz9s/
APA
Oliyon Research. (2026). மும்மடி இனக்கீற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/936nsz9s/
MLA
"மும்மடி இனக்கீற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/936nsz9s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment