கந்தியார்

kantiyār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் வைணவர். பெண்பாற் புலவர், திருக்குருகூருக்கு அருகுள்ள திருப்பேரையில் பிறந்தவர். சிந்தாமணியிலும், பரிபாடலிலும் பாடல்களைப் பாடிச் சேர்த்தவர். கி.பி. 12 ஆம் நூற்றாண்டினர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 576)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/934sbdrx/

தமிழ்
“கந்தியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/934sbdrx/
APA
Oliyon Research. (2026). கந்தியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/934sbdrx/
MLA
"கந்தியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/934sbdrx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment