குரவன்
kuravaṉ
பொருள்கள் · Senses
1.
அரசன் உபாத்தியாயன் அல்லது குரு தாய் தந்தை தமையன் என்ற ஐங்குரவருள் ஒருவர்
நிகரில் குரவரிவர் (ஆசாரக்கோவை)
2.
மந்திரி (பிங்கல நிகண்டு)
3.
பிரமன் (திவாகர நிகண்டு)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/92jvura9/
தமிழ்“குரவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/92jvura9/APA
Oliyon Research. (2026). குரவன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/92jvura9/MLA
"குரவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/92jvura9/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment