வயின்
vayiṉ
பொருள்கள் · Senses
1.
இடம் ()
யாழ்ப்பாணர் வயின்வயின் வழங்குபாடல் ( நாட்டுப். 8)
2.
பக்கம்
புடைவீ ழந்துகி லிட வயிற்றழீஇ (181)
3.
வீடு ()
4.
வயிறு
வயின்கட்டோற்று மகவு ( தேனுவ. 46)
5.
பக்குவம்
மகடூஉ வயினறிந்தட்ட (304)
6.
முறை
வயின்வயி னுடன்றுமேல் வந்த வம்பமள்ளரை ( 77)
7.
எல்லை ()
8.
பிணை () -part
9.
ஏழாம் வேற்றுமையின் சொல்லுருப்பு
தம்வயிற் குற்றம் ( 846)
10.
ஓர் அசைச் சொல் ( அரும்.)
11.
தம்மிடத்திலுள்ள, (குறள் 846).
12.
வாய்த்திருப்பின், கிடைக்குமாயின், (குறள் 536).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8z9pe6ku/
தமிழ்“வயின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8z9pe6ku/APA
Oliyon Research. (2026). வயின். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8z9pe6ku/MLA
"வயின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8z9pe6ku/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment