ஆழிட வாழ்விகள்

āḻiṭa vāḻvikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏரி அல்லது கடலடியில் வாழும் தாவரத் தொகுதிகளும் விலங்குத் தொகுதிகளுமாகும். எ-டு. இயக்கமற்ற விலங்குகள் தவழ்ந்தும் வளை தோண்டியும் வாழ்பவை — benthos
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 48)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8x64s67e/

தமிழ்
“ஆழிட வாழ்விகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8x64s67e/
APA
Oliyon Research. (2026). ஆழிட வாழ்விகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8x64s67e/
MLA
"ஆழிட வாழ்விகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8x64s67e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment