வட்டமின்காப்பு

vaṭṭamiṉkāppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூடுதலான மின்காப்புச் செய்வதற்கான அலோகக் குழாய். இந்தக் குழாய் அலோகப் பொருளால் செய்யப்பட்டது; தீப்பிடிக்காதது; இந்தக் குழாயினுள் மின் கம்பிகள் செலுத்தப்பட்டிருக்கும் — circular loom
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 163)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8wx5mjt5/

தமிழ்
“வட்டமின்காப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8wx5mjt5/
APA
Oliyon Research. (2026). வட்டமின்காப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8wx5mjt5/
MLA
"வட்டமின்காப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8wx5mjt5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment