பரஞ்சோதி முனிவர்
parañcōti muṉivar
பொருள்கள் · Senses
1.
இவர் திருமறைக்காட்டுச் சைவ வேளாள மரபினர். மதுரை மடத்தில் தம்பிரானாராக இருந்தவர். வேதாரண்யத்தில் அபிடேகப் பொருள்களைத் தயாரிக்கும் திருத்தொண்டு புரிந்ததாகவும் கூறுவர். தமிழ் இலக்கண இலக்கியங்களையும், சமய சாத்திர நூல்களையும் நன்கு பயின்றவர். வடமொழியிலும் வல்லவர். இவர் எழுதிய நூற்கள் திருவிளையாடற் புராணம், வேதாரண்ய புராணம், மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி முதலியன. கி.பி. 16 ஆம் நூற்றாண்டு.
2.
அகச்சந்தான குரவர் நால்வரில் ஒருவர்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8wpns4w6/
தமிழ்“பரஞ்சோதி முனிவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8wpns4w6/APA
Oliyon Research. (2026). பரஞ்சோதி முனிவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8wpns4w6/MLA
"பரஞ்சோதி முனிவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8wpns4w6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment