மணியுரு அமைப்புப் பொறி

maṇiyuru amaippup poṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலோகத் தகடுகளில் பல்வேறு வடிவங்களிலும் வடிவளவுகளிலும் மணியுரு அமைப்பதற்கு உதவும் பொறியமைவு. இது பாத்திரங்களில் அலங்கார வேலைப்பாடுகள் செய்வதற்கும் அவற்றை வலுப்படுத்துவதற்கும் பயன்படுகிறது — beading machine
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 85)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8w6baj23/

தமிழ்
“மணியுரு அமைப்புப் பொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8w6baj23/
APA
Oliyon Research. (2026). மணியுரு அமைப்புப் பொறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8w6baj23/
MLA
"மணியுரு அமைப்புப் பொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8w6baj23/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment