வைய விரிவலைக் கூட்டமைப்பு

vaiya virivalaik kūṭṭamaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வைய விரிவலை தொடர்பான அனைத்துப் பிரிவுகளிலும் நடைபெறும் ஆய்வுகளைக் கண்காணித்து சிறந்த தரக் கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வணிக மற்றும் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு. சுருக்கமாக டபிள்யூ 3 சி (W3C) என்றழைக்கப்படும். — World Wide Web Consortium
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1581)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8v8dc4kx/

தமிழ்
“வைய விரிவலைக் கூட்டமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8v8dc4kx/
APA
Oliyon Research. (2026). வைய விரிவலைக் கூட்டமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8v8dc4kx/
MLA
"வைய விரிவலைக் கூட்டமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8v8dc4kx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment