செயல்படுத்தக் கூடிய சொற்றொடர்

ceyalpaṭuttak kūṭiya coṟṟoṭar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடனடியாக செய்யப்பட வேண்டிய கணித செயல்பாடு களையோ அல்லது நிரல்களையோ தரும் நிரலாக்கத் தொடரின் சொற்றொடர். Assignment Statement இதற்கு ஒரு சான்று — executable statement
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: செயல்பாட்டுச் சொற்றொடர் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 552)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8v49pxsj/

தமிழ்
“செயல்படுத்தக் கூடிய சொற்றொடர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8v49pxsj/
APA
Oliyon Research. (2026). செயல்படுத்தக் கூடிய சொற்றொடர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8v49pxsj/
MLA
"செயல்படுத்தக் கூடிய சொற்றொடர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8v49pxsj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment