தேய்மானம்

tēymāṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொன்னுரை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 233)
2.
நரம்புக் கோளாறினால் உண்டாகும் வளர்ச்சிக் கோளாறுகள். — trophoneurosis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மிகுவளர்ச்சி போன்ற கோளாறுகள் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1110)
3.
காலக் கழிவினாலும், தேய்மானத்தினாலும் எந்திரங்களின் மதிப்பில் ஏற்படும் குறைவு — depreciation
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 218)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8tf242cb/

தமிழ்
“தேய்மானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8tf242cb/
APA
Oliyon Research. (2026). தேய்மானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8tf242cb/
MLA
"தேய்மானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8tf242cb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment