இவன்

ivaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவன் - இந்த ஆள் / மனிதன் — he
மூலம் · source: தமிழ் விக்சனரி (இவன்)
2.
இவனுடைய, (குறள் 70); இவன், (குறள் 517).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 63)
3.
இறைவன். எ-டு எல்லாமாய் நிற்கும் இவன் (தி ப45).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 64)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8sm87gsx/

தமிழ்
“இவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8sm87gsx/
APA
Oliyon Research. (2026). இவன். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/8sm87gsx/
MLA
"இவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8sm87gsx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment