கறங்கு
kaṟaṅku
பொருள்கள் · Senses
1.
காற்றாடி, கறங்கோலை
2.
சுழற்சி
3.
சத்தம்
4.
சுழலு, பம்பரத்து. . . கறங்கிய படிய (கந்தபு. திருநகரப். 28)
5.
சூழ். கறங்கிருண் மாலைக்கும் (வள்ளுவமா. 34)
6.
ஒலி. முரசங் கறங்க (புறநா. 36, 12)
7.
ஒலி, பம்பரம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8se2grqn/
தமிழ்“கறங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8se2grqn/APA
Oliyon Research. (2026). கறங்கு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/8se2grqn/MLA
"கறங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8se2grqn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment