உருவளவுப் பெட்டி

uruvaḷavup peṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மெக்கின்டோஷ் கணினித் திரையில் தோன்றும் விண்டோவின் சட்டத்தில் மேல் வலதுமூலையில் காணப்படும் இயக்கு விசை. பயனாளர் இந்தப் பெட்டிமீது சொடுக்கும்போது, சாளரம் உச்ச அளவுக்கும் பயனாளர் வரையறுத்த அளவுக்கும் இடையே மாறும் — size box
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1339)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8rj836pd/

தமிழ்
“உருவளவுப் பெட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8rj836pd/
APA
Oliyon Research. (2026). உருவளவுப் பெட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8rj836pd/
MLA
"உருவளவுப் பெட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8rj836pd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment