விவாதத்துக்கான கோரிக்கை

vivātattukkāṉa kōrikkai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட முடிவை எடுக்கும் முன்பாக அதற்குரிய விவாதத்துக்கு முறைப்படியான பரிந்துரையை முன்வைப்பது. குறிப்பாக யூஸ்நெட் படிநிலையில் ஒரு புதிய செய்திக் குழுவைச் சேர்க்கலாமா என்பது குறித்து விவாதிக்க வைக்கப்படும் கோரிக்கை. இதுவே முதற்கட்ட நடவடிக்கை. இறுதியில் ஒட்டெடுப்பு நடத்தி முடிவெடுக்கப்படும் — request for discussion
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1250)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8r6gmvvf/

தமிழ்
“விவாதத்துக்கான கோரிக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8r6gmvvf/
APA
Oliyon Research. (2026). விவாதத்துக்கான கோரிக்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8r6gmvvf/
MLA
"விவாதத்துக்கான கோரிக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8r6gmvvf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment