துயில் மயக்கப் பகுப்பாய்வு

tuyil mayakkap pakuppāyvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலேசான மயக்க மருந்து கொடுத்துத் துயில் நிலையில் இருக்கும்போது மனநிலையைப் பகுப்பாய்வு செய்தல் — narcoanalysis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: போதை பிரித் தாய்வு, மயக்க நிலை ஆய்வு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 715)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8qvabqw3/

தமிழ்
“துயில் மயக்கப் பகுப்பாய்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8qvabqw3/
APA
Oliyon Research. (2026). துயில் மயக்கப் பகுப்பாய்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8qvabqw3/
MLA
"துயில் மயக்கப் பகுப்பாய்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8qvabqw3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment