சுழி

cuḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுழலுகை, சுழிக்காற்று. — zero, curl, whorl, spiral, twist, twirl, swirl, turn, coil, loop, helix, vortex, corkscrew
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுழி)
2.
நீர்ச்சுழி
கங்கையின் சுழியிற் பட்ட (சீவக. 1096)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுழி)
3.
அட்சரச்சுழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுழி)
4.
பூச்சியம், சுழியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுழி)
5.
மயிர்ச்சுழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுழி)
6.
அதிருஷ்டத்தையோ துரதிஷ்டத்தையோ குறிக் கும் அங்கச்சுழி.
சுழிகொள் வாம்பரி (கம்பரா. எழுச். 32)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுழி)
7.
தலைவிதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுழி)
8.
உச்சி. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுழி)
9.
உச்சிப்பூ.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுழி)
10.
சுழிப்புத்தி, தீக்குணம்
சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால் (கம்பரா. பள்ளி. 74)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுழி)
11.
2 ½ அணாக்கொண்ட சிறு நாணயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுழி)
12.
மழையின் ஓரங்குல அளவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுழி)
13.
கடல்.
கொண்ட சுழியுங் குலவரையுச்சியும் (திருமந். 2966).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுழி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8qp3qvdg/

தமிழ்
“சுழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8qp3qvdg/
APA
Oliyon Research. (2026). சுழி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8qp3qvdg/
MLA
"சுழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8qp3qvdg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment