தனஞ்செயன்

taṉañceyaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அருச்சுனன், தனஞ்சயன்
தட்டுடைப் பொலிந்ததிண்டேர் தனஞ்சயன்போல வேறி (சீவக. 767).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனஞ்செயன்)
2.
அக்கினி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனஞ்செயன்)
3.
தசவாயுக்களுள் உயிர் நீங்கிய சவத்தையும் விடாது சிறுதுநேரம் பற்றிநின்று பின் வெளியேரும் வாயு
தனஞ்சயன் பிராணன்போனபின்னும் உடம்பை விடாதேநின்று . . .உச்சந்தலையில் . . . வெடித்துப் போமென் றறிக(சிலப். 3, 26, உரை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனஞ்செயன்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8pxt9ts6/

தமிழ்
“தனஞ்செயன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8pxt9ts6/
APA
Oliyon Research. (2026). தனஞ்செயன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8pxt9ts6/
MLA
"தனஞ்செயன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8pxt9ts6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment