எரிபொருள் பக்கவழி ஒழுங்கியக்கி

eriporuḷ pakkavaḻi oḻuṅkiyakki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதிமின்னேற்றிய எஞ்சினில், எரிவளி கலப்பி அறையில் அதிலுள்ள காற்றழுத்தத்திற்குமேல் ஒரு குறிப்பிட்ட அளவுதகு எரிபொருள் அழுத்தத்தினைக் கட்டுப்படுத்தி வைப்பதற்கான ஒரு சாதனம் — fuel by-pass regulator
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 301)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8pk5yvng/

தமிழ்
“எரிபொருள் பக்கவழி ஒழுங்கியக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8pk5yvng/
APA
Oliyon Research. (2026). எரிபொருள் பக்கவழி ஒழுங்கியக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8pk5yvng/
MLA
"எரிபொருள் பக்கவழி ஒழுங்கியக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8pk5yvng/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment