ஆண்டுப் பொதுக் கூட்டம்

āṇṭup potuk kūṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிறுமத்தின் பங்குதாரர்களின் ஆண்டுக் கூட்டம் ஒவ்வோராண்டும் நடைபெறுவது. இதில் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் வழங்கப்படும். இயக்குநர்கள், தணிக்கையாளர்கள் நியமனம் செய்தலும் அவர்களுக்கு ஊதியம் வழங்கலை உறுதி செய்தலும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பெறும் — annual general meeting
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 19)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8pb3ts5k/

தமிழ்
“ஆண்டுப் பொதுக் கூட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8pb3ts5k/
APA
Oliyon Research. (2026). ஆண்டுப் பொதுக் கூட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8pb3ts5k/
MLA
"ஆண்டுப் பொதுக் கூட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8pb3ts5k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment