உளப்பண்டுவம்

uḷappaṇṭuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உளநோய்களைப் போக்கும் முறை. இந்நோய்கள் உளக் கோளாறுகளால் ஏற்படுபவை. அறிதுயில், கருத்தேற்றம், மருந்து முதலியவை உளநோய்களைப் போக்கப் பயன்படுபவை — psychotherapy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 352)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8n9vweup/

தமிழ்
“உளப்பண்டுவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8n9vweup/
APA
Oliyon Research. (2026). உளப்பண்டுவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8n9vweup/
MLA
"உளப்பண்டுவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8n9vweup/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment