இளந்தலை
iḷantalai
பொருள்கள் · Senses
1.
இளமைப் பருவம்
இளந்தலைப் பெண்
2.
எளிமை
இளந்தலையுறாதபடி யேகுமின் (பாரத. முதற்போர். 59).
3.
கனமின்மை
ஆளிளந்தலைகண்டு தோணிமிதக்கும்
4.
மரத்தின் முற்றாத பாகம்
#*மரமிசைக்கும்போது முதுதலை கீழாகவும் இளந்தலை மேலாகவும் (சர்வா. சிற். 68).
5.
இளமை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8mmg4ajc/
தமிழ்“இளந்தலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8mmg4ajc/APA
Oliyon Research. (2026). இளந்தலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8mmg4ajc/MLA
"இளந்தலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8mmg4ajc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment