உள்ளுறுப்பு புறநீட்சி

uḷḷuṟuppu puṟanīṭci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடிவயிற்றுச் சுவர் பிறவிலேயே முழுமையாக முடாதிருத்தல். இதனால் உள்ளுறுப்புகள் இரட்டைச் சவ்வுப் பையினால் மூடப்படாமல் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் — gastrochisis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 489)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8km8w7ry/

தமிழ்
“உள்ளுறுப்பு புறநீட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8km8w7ry/
APA
Oliyon Research. (2026). உள்ளுறுப்பு புறநீட்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8km8w7ry/
MLA
"உள்ளுறுப்பு புறநீட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8km8w7ry/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment