அபயன்

apayaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயமில்லாதவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அபயன்)
2.
அருகன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அபயன்)
3.
சோழன். செய்யகோ லபயன் (பெரியபு. திருமலை. 12)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அபயன்)
4.
அபயன் கடுக்காய். அபயனெனுங் கடுக்காய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அபயன்)
5.
சோழன், சூரன்

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8kh3yrg3/

தமிழ்
“அபயன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8kh3yrg3/
APA
Oliyon Research. (2026). அபயன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8kh3yrg3/
MLA
"அபயன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8kh3yrg3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment