விளங்கா மொழி

viḷaṅkā moḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உண்மையான எழுத்துகள் விளங்கிக்கொள்ள முடியாத ஒருவகை வடிவத்தில் வாசகத்தைக் காட்சியாகக் காட்டுதல், எடுத்துக்காட்டு : மேசை மோட்டு வெளியீட்டில் முடிவுற்ற ஆவணத்தை முன்னதாகப் பார்க்கும்போது, செறிவினைக் கையாள்வதற்கு காட்சித்திரை போதிய அளவு பெரிதாக இல்லையெனில் அந்த வாசகம் விளங்கா மொழியில் உள்ளது எனப்படும் — greek
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 667)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8jkvua24/

தமிழ்
“விளங்கா மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8jkvua24/
APA
Oliyon Research. (2026). விளங்கா மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8jkvua24/
MLA
"விளங்கா மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8jkvua24/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment