பவித்திரம்
pavittiram
பொருள்கள் · Senses
1.
தூய்மை, பரிசுத்தம்
பவித்திரத்தும்பிபறந்ததே (சீவக. 2311).
2.
வைதிகச் சடங்கில் வலக்கைப் பவித்திர விரலில் அணியும்படி தருப்பையாற் செய்யப்படுவது
3.
தருப்பைப்புல்
4.
பவித்திரமோதிரம் - தருப்பைப்புல் பவித்திர வடிவமான பொன் மோதிரம்
5.
பவித்திரோற்சவம் - சிவாலயங்களிலும் விஷ்ணு கோயில்களிலும் ஓராண்டு நிகழ்ந்த பூசைகளில் நேரும் குறைவுக்குப் பிராயச்சித்தமாகப் பெரும்பாலும் ஆவணி மாதத்தில் நடத்தப்படும் திருவிழா
6.
பவித்திரமாலை - பட்டால் அல்லது நூலால் முடிப்புக்களுடன் செய்யப்பட்ட மாலை வகை.
7.
பூணூல்
பவித்திராரோபணம்
8.
நெய்
9.
தேன்
10.
தருப்பை, தருப்பை மோதிரம், மோதிரம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8hnvr23b/
தமிழ்“பவித்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8hnvr23b/APA
Oliyon Research. (2026). பவித்திரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8hnvr23b/MLA
"பவித்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8hnvr23b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment