மின்தேக்கி

miṉtēkki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*மின்தேக்கி(தமி), (பெ).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மின்தேக்கி)
2.
நிலையான மின்சக்தியை தேக்கி வைக்கும் மின்சாதனம். முறையாகக் கிளப்பி விட்டால் மின்சக்தியை வெளியிடும். கணினி சேமிப்பகத்தில் துண்மிகளை எழுதும் முறையும், படிக்கும் முறையும் இதுதான். — capacitor
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மின் னுறைக் கலன் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 210)

தொகுதிகள் · Categories: பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8h7p8fqc/

தமிழ்
“மின்தேக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8h7p8fqc/
APA
Oliyon Research. (2026). மின்தேக்கி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8h7p8fqc/
MLA
"மின்தேக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8h7p8fqc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment