மைம்
maim
பொருள்கள் · Senses
1.
பல்பயன் இணைய அஞ்சல் நீட்டிப்புகள் எனப் பொருள்படும் Multiple Internet Mail Extensions என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஆஸ்கி வடிவத்தில் மாற்றி அமைக்காமலேயே ஒலி, ஒளிக்காட்சி மற்றும் இரும (பைனரி) கோப்புகளை இணைய மின்னஞ்சல் வழியாக அனுப்ப வகை செய்யும் தர வரையறை. இது எஸ்எம்டீபீ (SMTP-Simple Mail Transfer Protocol) யின் நீட்டிப்பாகும். ஓர் ஆவணத்தின் உள்ளடக்கத்தை மைம் வகை சுட்டுகிறது. மைம் ஒத்தியல்புள்ள பயன்பாடு ஒரு கோப்பினை அனுப்பி வைக்கும் போது அந்தக் கோப்புக்கு ஒரு மைம் வகையைக் குறிப்பிட்டு அனுப்புகின்றது. பெறுகின்ற பயன்பாடும் மைம் ஒத்தியல்பானதாய் இருக்க வேண்டும். மைம் வகை/உள் வகைப்பட்டியலுடன் ஒப்பிட்டு, பெற்ற ஆவணத்தின் உள்ளடக்கத்தைச் ச்ரியாகத் தீர்மானிக்கிறது. மைம் வகை உரை (text) எனில், சாதா (plain), ஹெச்டீஎம்எல் (html) என்ற இரு உள்வகை உள்ளன. மைம் வகை உரை/ஹெச்டிஎம்எல் எனில் அதை ஒர் ஹெச்டிஎம்எல் ஆவணமாக உலாவிகள் அடையாளம் காணும்.
— MIME
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8fnex66a/
தமிழ்“மைம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8fnex66a/APA
Oliyon Research. (2026). மைம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8fnex66a/MLA
"மைம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8fnex66a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment