தற்கருவுறுதல்
taṟkaruvuṟutal
பொருள்கள் · Senses
1.
மரபுவழியில் ஒரே மூலத்திலிருந்து பெறப்பட்ட இரு பாலனணுக்களுக்கிடையெ ஏற்படுங்கலப்பு. வழக்கமாக, இது ஒரே தனி உயிரியில் ஏற்படுவது. தாவரங்களிலும் விலங்குகளிலும் மிக அரிதாக நடைபெறுவது. எ.டு நிலக்கடலை, மண்புழு, பரமேசியம். இதைத் தற்கலப்பு என்றும் கூறலாம்
— self-fertilization
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8favnx6m/
தமிழ்“தற்கருவுறுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8favnx6m/APA
Oliyon Research. (2026). தற்கருவுறுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8favnx6m/MLA
"தற்கருவுறுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8favnx6m/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment